×

தேர்தலில் பின்னடைவு; வெறிச்சோடிய கர்நாடக பாஜக அலுவலகம்..!!

பெங்களூரு: தேர்தலில் பின்னடைவை சந்திப்பதால் கர்நாடக பாஜக அலுவலகம் வெறிச்சோடியது. கர்நாடக தேர்தலில் பாஜக அமைச்சர்கள் 8 பேர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.

The post தேர்தலில் பின்னடைவு; வெறிச்சோடிய கர்நாடக பாஜக அலுவலகம்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka BJP ,BENGALURU ,BJP ,Karnataka ,
× RELATED காவல் துறை அதிகாரியாக அண்ணாமலை என்ன...