×

பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரி தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக..!!

பெங்களூரு: பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரி தொகுதியில் பாஜக 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் நரபரத்ரெட்டி முன்னிலை வகித்து வருகிறார். சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி லாக்ஷ்மி அருணா 2-வது இடம் பிடித்துள்ளார்.

The post பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட பெல்லாரி தொகுதியில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக..!! appeared first on Dinakaran.

Tags : Bellari ,Bajaka ,Bengaluru ,Bellary ,Dinakaran ,
× RELATED பெங்களூரு பள்ளி அருகே...