×

கர்நாடக தேர்தல்: பாஜகவை விட காங்கிரஸ் கட்சி 8% வாக்குகள் அதிகம்..!!

 

பெங்களூரு: கர்நாடக தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜகவை விட காங்கிரஸ் கட்சி 8% வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி காங்கிரஸ் 43.6%, பாஜக 36.6% மஜத 11.9% வாக்குகள் பெற்றுள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டுராவ், பெங்களூரு காந்தி நகர் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். கர்நாடகா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

The post கர்நாடக தேர்தல்: பாஜகவை விட காங்கிரஸ் கட்சி 8% வாக்குகள் அதிகம்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka Election ,Congress party ,BJP ,BENGALURU ,Congress ,Karnataka elections ,
× RELATED மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள்...