×

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான புலிகேசி தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் முன்னிலை..!!

பெங்களூரு: தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான புலிகேசி தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

The post தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான புலிகேசி தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் முன்னிலை..!! appeared first on Dinakaran.

Tags : Bhagjan Samaj ,Pulikesi ,Bengaluru ,Samraj Nagar ,Bhajan Samaj ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்