×

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை: டெல்லி காங். அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்..!!

டெல்லி: கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

The post கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை: டெல்லி காங். அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka elections ,Delhi ,Delhi Congress ,
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...