×

பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும்: பசவராஜ் பொம்மை பேட்டி

பெங்களூரு: பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்திற்கு இன்று மிக முக்கிய நாள். அமைதியான முறையில் வாக்களித்த கர்நாடக மக்களுக்கு நன்றி எனவும் கூறினார்.

The post பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும்: பசவராஜ் பொம்மை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Bengaluru ,Basavaraj Pommy ,Karnataka ,Basavaraj ,
× RELATED பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு..!!