×

கர்நாடக தேர்தல் – மின்னணு இயந்திரங்கள் உள்ள அறைகள் திறப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்று நேரத்தில் தொடங்குகிறது. வாக்குகளை எண்ணுவதற்காக மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் திறக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

The post கர்நாடக தேர்தல் – மின்னணு இயந்திரங்கள் உள்ள அறைகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka Election ,Bengaluru ,Karnataka Assembly elections ,Dinakaran ,
× RELATED ஹீலியம் பலூன்கள் மின்கம்பியில் உரசி வெடித்து தீ விபத்து