×

மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 26 பேர் காயம்..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 26 பேர் காயமடைந்தனர். காராளன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 686 காளைகள், 364 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

The post மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 26 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Manaparai ,Trichy ,Trichy district ,Jallikattu competition ,Karalan temple festival ,
× RELATED மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி