×

தில்லு தாஜ்பூரியா கொலை வழக்கில் கைதான 6 பேரின் போலீஸ் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

டெல்லி: தில்லு தாஜ்பூரியா கொலை வழக்கில் கைதான 6 பேரின் போலீஸ் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. யோகேஷ்துண்டா, தீபக்தபாஸ் உள்ளிட்ட 6 பேரின் காவலை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் மே 15 வரை நீடித்தது.

The post தில்லு தாஜ்பூரியா கொலை வழக்கில் கைதான 6 பேரின் போலீஸ் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Dillu Tajpuria ,Delhi ,Yogeshtunda ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...