×

திருவாரூரில் பலத்த எதிர்ப்பின் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்பட காட்சிகள் ரத்து..!!

திருவாரூர்: திருவாரூரில் பலத்த எதிர்ப்பின் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் ஒரே ஒரு திரையங்கில் மட்டுமே படம் திரையிடப்பட இருந்த நிலையில் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

The post திருவாரூரில் பலத்த எதிர்ப்பின் காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பர்ஹானா திரைப்பட காட்சிகள் ரத்து..!! appeared first on Dinakaran.

Tags : Aishwarya Rajesh ,Parhana ,Thiruvarur ,Tiruvarur ,Thiruvarur… ,
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்