×

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்துக்கான கிரையோஜெனின் என்ஜின் சோதனை வெற்றி

பெங்களூரு: ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்துக்கான கிரையோஜெனின் என்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. நெல்லை மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெற்ற என்ஜின் சோதனை வெற்றி பெற்றது. 603 விநாடிகள் நடைபெற்ற கிரையோஜெனின் என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

The post ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் விண்கலத்துக்கான கிரையோஜெனின் என்ஜின் சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : Kaganyan ,Bengaluru ,Paddy Mahendragiri ,Cryogenin ,
× RELATED பெங்களூரு பள்ளி அருகே...