
- சிவகங்கை
- சாரகா வக்பு சபை
- சிவகங்கை
- சிவகங்கை சாரக வக்பு சபை
- அபுல் ஹசன்
- சிவகங்கை சாரக வக்பு சபை அலுவலகம்
சிவகங்கை: லஞ்சப்புகாரில் சிவகங்கை சரக வக்ஃபு வாரிய அலுவலக உதவியாளர் அபுல்ஹசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மண்டல கண்காணிப்பாளருக்கு லஞ்சம் வாங்கித் தந்த புகாரில் அபுல்ஹசன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மண்டல கண்காணிப்பாளர் ஆயிஷாவுக்கு வாரிய முதன்மை செயல்அலுவலர் குற்றச்சாட்டு குறிப்பாணை தந்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
The post லஞ்சப்புகாரில் சிவகங்கை சரக வக்ஃபு வாரிய அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.