×

சென்னை ஆவடி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்..!!

சென்னை: சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். அரசு அங்கீகாரம் பெற்று இயங்கிய மையத்தின் கணக்காளரை தாக்கிவிட்டு தப்பியோடிய சிறுவர்களுக்கு வலை வீசப்பட்டுள்ளது.

The post சென்னை ஆவடி அருகே போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Avadi ,Chennai ,Tirumullaivail ,Aavadi, Chennai ,Avadi, Chennai ,
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...