×

நான் இளம்வயதில் திருமணம் செய்து கொண்டேன், எனது திருமணம் குழந்தை திருமணம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: நான் இளம்வயதில் திருமணம் செய்து கொண்டேன், எனது திருமணம் குழந்தை திருமணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். எனது மனைவி கல்லூரிக்கு செல்லவில்லை; ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். உலகத்தையே எதிர்க்கும்திறனை எனதுமனைவி அளித்தார்; எப்போது வீடு திரும்பினாலும் பக்க பலமாக இருந்தார் எனவும் ஆளுநர் கூறினார்.

The post நான் இளம்வயதில் திருமணம் செய்து கொண்டேன், எனது திருமணம் குழந்தை திருமணம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor RN ,Ravi ,Chennai ,
× RELATED மறைந்த வேளாண் விஞ்ஞானி...