×

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.14% பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது சென்னை

சென்னை: சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு தேர்ச்சி விகிதத்தில் சென்னை மண்டலம் 99.14 சதவீதம் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது. திருவனந்தபுரம் மண்டலம் 99.91% தேர்ச்சி பெற்று முதலிடத்திலும் பெங்களூரு 99.18% தேர்ச்சி பெற்று 2-ம் இடத்திலும் உள்ளன. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறியலாம். பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்ற தேர்வை 21.65 லட்சம் பேர் எழுதினர்.

 

The post நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 99.14% பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளது சென்னை appeared first on Dinakaran.

Tags : CBSE ,Chennai ,Dinakaran ,
× RELATED மாநில கல்வி நிலை குறித்து ஆளுநர் மீண்டும் சர்ச்சை பேச்சு