×

மக்களால் தேர்வான அரசுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பால் மகிழ்ச்சி; நாங்களும் அதைதான் கூறினோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: மக்களால் தேர்வான அரசுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பால் மகிழ்ச்சி; நாங்களும் அதைதான் கூறினோம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ஆளுநருக்கு தான் அதிகாரம் என நான் கூறியதே இல்லை; ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அதிகாரம் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

The post மக்களால் தேர்வான அரசுக்கே அதிகாரம் என்ற தீர்ப்பால் மகிழ்ச்சி; நாங்களும் அதைதான் கூறினோம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Tags : puducherry ,rangasami ,Chief Minister ,Rangasamy ,Puducherry Chief Minister ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு