×

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார் நாம் தமிழர் கட்சி சீமான்..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு நாம் தமிழர் கட்சி சீமான் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

The post அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார் நாம் தமிழர் கட்சி சீமான்..!! appeared first on Dinakaran.

Tags : Commissioner ,EPS ,Tamil Party Seeman ,Chennai ,General General General ,We Tamil Party Seeman ,Extraordinary ,General ,Edabadi ,High Commissioner ,
× RELATED டி.டி.எப் வாசனை தொடர்ந்து யூடியூபர்...