×

கும்மிடிப்பூண்டி – சென்னை புறநகர் ரயில்கள் தாமதம்

சென்னை : கும்மிடிப்பூண்டி – சென்னை செல்லும் புறநகர் ரயில்கள், சுமார் 1 மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். சென்னை நோக்கி செல்லும் மார்கத்தில் சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் தாமதம் என அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post கும்மிடிப்பூண்டி – சென்னை புறநகர் ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Gummdipundi ,Chennai ,Kummippundi ,Kummhippundi ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?