×

நாடு முழுவதும் குறைந்தது கொரோனா

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது வெகுவாக குறைந்து வருகின்றது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் புதிதாக 1690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 19,613 ஆக குறைந்துள்ளது. புதிதாக 12 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் குறைந்தது கொரோனா appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Health ,
× RELATED ஒரே அரசியலமைப்பு மதம் கோரிய மனு தள்ளுபடி