×

அனுமதியின்றி மேற்கொண்ட நீர்த்தேக்க திட்டப் பணிகளை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: அனுமதியின்றி மேற்கொண்ட நீர்த்தேக்க திட்டப் பணிகளை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியின்றி பணிகளை மேற்கொண்ட ஆந்திராவின் நீர்வள ஆதாரத்துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை 3 மாதத்திற்குள் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்திற்கு செலுத்தவும் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

The post அனுமதியின்றி மேற்கொண்ட நீர்த்தேக்க திட்டப் பணிகளை நிறுத்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : South Central National Green Tribunal ,Chennai ,South Mandala National Green Tribunal ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...