×

முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்தது செல்லாது: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி

இஸ்லாமாபாத்: கைது செய்யப்பட்ட பாக்.முன்னாள் பிரதமர் இம்ரான்கானை உடனே விடுதலை செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றதின் உத்தரவால் இம்ரான் கான் இன்றே விடுதலை செய்யப்படுகிறார். தவறான தகவல்களை பரப்புவதை இம்ரான்கான் ஆதரவாளர்கள் உடனே நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

The post முன்னாள் பிரதமர் இம்ரான்கானை கைது செய்தது செல்லாது: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : imrankan ,pakistan ,Islamabad ,Bak ,Supreme Court ,Supreme Court of Pakistan ,Pakistan Supreme Court ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா