×

சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புதிதாக தொடக்கம்

சென்னை: சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முறையாக நான்காண்டு B.S. பட்டப்படிப்பு சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த விஞ்ஞானிகள், பொறியாளர்களை தயார்படுத்த புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. http://mst.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் தகவல்கள், மாணவர் சேர்க்கை விபரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை ஐஐடியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை புதிதாக தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Department of Medical Science and Technology ,IIT ,Chennai ,IIT Chennai ,India ,Medical Science and Technology Department ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…