×

கடலூர் பாரதி சாலையில் உள்ள திரையரங்கில் திடீர் தீ விபத்து

கடலூர்: கடலூர் பாரதி சாலையில் உள்ள திரையரங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பொன்னியின் செல்வன் படம் ஓடிக்கொண்டிருந்த போது, ஆப்ரேட்டர் அறையிலிருந்து வெளியேறிய புகை வெளியேறியது. திரையரங்குக்குள் புகை பரவியதால் பார்வையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தீவிபத்தில் ஆப்ரேட்டர் அறையில் இருந்த ஏ.சி. முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.

The post கடலூர் பாரதி சாலையில் உள்ள திரையரங்கில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Cuddalore Bharati Road ,Cuddalore ,Ponny ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்