×

ஊழலுக்கு எதிரான நடவடிக்கை கோரி சச்சின் பைலட் யாத்திரை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசு ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கக் கோரி காங். மூத்த தலைவர் சச்சின் பைலட் பாதயாத்திரை தொடங்கினார். அஜ்மீர் முதல் ஜெய்ப்பூர் வரை 5நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

The post ஊழலுக்கு எதிரான நடவடிக்கை கோரி சச்சின் பைலட் யாத்திரை appeared first on Dinakaran.

Tags : Sachin Pilot ,Jaipur ,Congress ,Rajasthan state government ,Dinakaran ,
× RELATED மக்கள் மத்தியில் நிலவும் மனநிலையைப்...