×

“தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி ராஜாவின் பணி சிறக்கட்டும்”: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி ராஜாவின் பணி சிறக்கட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ., மாநில திட்டக்குழு உறுப்பினர், திமுக ஐடி விங் செயலாளர் என பல்வேறு நிலைகளில் திறம்பட பணியாற்றி வரும் ராஜா, அமைச்சராகவும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு அரசிற்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

The post “தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி ராஜாவின் பணி சிறக்கட்டும்”: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : DRP ,Raja ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udayanidhi ,TRP ,Chief Minister ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED GST குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை தகாத...