×

மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா காலை 10.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்பு!

சென்னை: மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா காலை 10.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்றுக் கொள்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன இலாகா ஒதுக்கப்படும் என்பது இன்று தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா காலை 10.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்பு! appeared first on Dinakaran.

Tags : Mannargudi Constituency ,MLA ,R.R. ,Chennai ,Mannargudi Module ,TD ,Rajbavan ,Kindi, Chennai ,D. R.R. ,Raja ,
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்