×

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பில் தகவல்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 99 முதல் 109 இடங்கள் வரை வெற்றி பெரும் என டிவி 9 கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெரும் என கருத்துக்கணிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka Assembly elections ,Bengaluru ,Karnataka Assembly Election ,Karnataka Assembly ,
× RELATED `சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம்...