×

சென்னை – கொல்கத்தா மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் மே 12ல் தொடக்கம்..!!

சென்னை: மே 14ல் சென்னை – கொல்கத்தா மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் மே 12ல் தொடங்குகிறது. இரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே 12ல் காலை 7 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை – கொல்கத்தா மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் மே 12ல் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kolkata ,Chepauk ,Cheppak ,Dinakaran ,
× RELATED சேப்பாக்கத்தில் குவாலிபயர் 2 போட்டி:...