×

மேலூர்-சிவகங்கை சாலை பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!

மதுரை: மேலூர்-சிவகங்கை சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சாலையில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய இருவரை மேலூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

The post மேலூர்-சிவகங்கை சாலை பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Mallur-Sivakangai Road Madurai ,Belur-Sivagangai road ,Belur-Sivakangai Road ,Dinakaran ,
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...