சென்னை: தேனி எம்.பி. ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுகவின் சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். அதிமுக எம்.பி. என ரவீந்திரநாத்தை அங்கீகரிக்க கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அதிமுக மனு அளித்துள்ளது. தேனி எம்.பி. ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் அவரை அதிமுக என அங்கீகரிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தேனி எம்.பி. ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுகவின் சி.வி.சண்முகம் மனு..!! appeared first on Dinakaran.