×

ராஜபாளையம் அருகே ஓடையில் குளித்த சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!!

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ராமலிங்கம் பகுதியில் உள்ள ஓடையில் குளித்த சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஓடையில் குளித்த சிவபிரசாத் (12) சரண்(10) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

The post ராஜபாளையம் அருகே ஓடையில் குளித்த சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Ramalingam ,Sivaprasad ,
× RELATED சதுர்த்தி விழாவில் கலக்க விவசாயி, சிக்ஸ் பேக் விநாயகர் சிலைகள் ரெடி