×

தபால் துறையில் ‘ஸ்கில்டு ஆர்டிசன்ஸ்’

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய தபால் துறையின் மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள ‘ஸ்கில்டு ஆர்டிசன்ஸ்’ பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled Artisans

டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. Mechanic (Motor Vehicle): 4 இடங்கள் (பொது-1, எஸ்டி-1, முன்னாள் ராணுவத்தினர்-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
2. Motor Vehicle Electrician: 2 இடங்கள் (ெபாது-1, ஒபிசி-1)
3. Welder: 1 இடம் (ஒபிசி)
4. Tyreman: 1 இடம் (பொது)
5. Tinsmith: 1 இடம் (பொது)
6. Painter: 1 இடம் (எஸ்சி)
7. Blacksmith: 1 இடம் (எஸ்சி).

சம்பளம்: ரூ.19,900-63,200.
வயது: 1.7.2023 தேதியின்படி 18 முதல் 30க்குள். எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.வி. மெக்கானிக் பாடத்திற்கு கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஒரு வருடம் பணி அனுபவம். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.5.2023.

The post தபால் துறையில் ‘ஸ்கில்டு ஆர்டிசன்ஸ்’ appeared first on Dinakaran.

Tags : Mail Motor Serv Division ,Indian Postal Department ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!