×

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்..!!

சென்னை: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பள்ளி பொதுத்தேர்வுகளில் கடந்த 44 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் கடைசி இடங்களையே பிடிக்கின்றன. வடமாவட்ட அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளும், போதிய ஆசிரியர்களும் இல்லை. வடமாவட்டங்களில் வறுமையில் வாடும் வன்னியர் சமுதாய மக்களால் தனியார் பள்ளிகளில் சேர முடியாது என ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

The post வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Bamaga ,Ramdas ,Chief Minister ,Vanniyars ,CHENNAI ,Bamaka ,Ramadoss ,Ramadas ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…