×

வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் துணிகளை வனப்பகுதியில் வீச வேண்டாம் என அறிவுறுத்தல்..!!

கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் துணிகளை வனப்பகுதியில் வீச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் துணிகளை வனப்பகுதியில் வீசி செல்வதால் தீ பற்ற வாய்ப்பு உருவாகலாம் என வனத்துறை கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் தன்னார்வலர்களின் உதவியுடன் 500 கிலோ துணிகளை அப்புறப்படுத்தியதாக வனத்துறை கூறியுள்ளது.

The post வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் துணிகளை வனப்பகுதியில் வீச வேண்டாம் என அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Velliangiri Hill ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை பந்தய சாலை நடைபாதையில் இருந்த...