×

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமி வாக்களித்தார்..!!

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமி வாக்களித்தார். ராமநகரா வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் வந்து குமாரசாமி வாக்களித்தார். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

The post கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் குமாரசாமி வாக்களித்தார்..!! appeared first on Dinakaran.

Tags : Former ,Chief Minister ,Kumaraswamy ,Karnataka Legislative Assembly elections ,Bengaluru ,Former Chief Minister ,Karnataka assembly elections ,Ramanagara ,Karnataka assembly election ,Dinakaran ,
× RELATED போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார்...