×

கர்நாடகாவில் 130க்கும் அதிகமான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்: சித்தராமையா நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் 130-க்கும் அதிகமான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்த கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். கர்நாடகாவில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.

The post கர்நாடகாவில் 130க்கும் அதிகமான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும்: சித்தராமையா நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress Party ,Karnataka ,Sidderamaiah ,Bengaluru ,Siddaramaiah ,
× RELATED பெற்றோரை கவனிக்காதவர்களுக்கு 15%...