×

சித்தாப்பூர் தொகுதியில் பாஜகவுக்கு வாக்களிக்க சொன்ன அலுவலரால் சர்ச்சை..!!

கர்நாடகா: சித்தாப்பூர் தொகுதியில் உள்ள சம்னூரில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு தேர்தல் அலுவலர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வாக்குச்சாவடி எண் 178க்கு வரும் வாக்காளர்களிடம் பாஜகவுக்கு ஓட்டு போடுமாறு தேர்தல் அலுவலர் கூறியதாக புகார் எழுந்துள்ளது.

The post சித்தாப்பூர் தொகுதியில் பாஜகவுக்கு வாக்களிக்க சொன்ன அலுவலரால் சர்ச்சை..!! appeared first on Dinakaran.

Tags : Bajagu ,Sitapur ,Karnataka ,Samnur ,Chitapur ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...