×

உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் : நடிகர் பிரகாஷ் ராஜ்

பெங்களூர் : கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு சாந்தி நகரில் உள்ள செயிண்ட் ஜோசப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தொடர்ந்து கர்நாடக தேர்தல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “காலை வணக்கம் கர்நாடகா.. நான் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளேன். உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள் : நடிகர் பிரகாஷ் ராஜ் appeared first on Dinakaran.

Tags : Prakash Raj ,Bangalore ,Karnataka ,Saint Joseph's School ,Shanti Nagar ,
× RELATED “கலைஞர் இருக்கும் வரை எவராலும் வாலாட்ட முடியவில்லை..” : நடிகர் பிரகாஷ்ராஜ்