×

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகளை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாடு மக்கள் பயனடைய கேட்டுக்கொள்கிறேன் களம் நமதாகட்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – களம் நமதே என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதற்கு கமல்ஹாசன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Chief Minister's Cup ,Kamal Haasan ,Kalam Namate ,Chennai ,Kalam Namade ,Dinakaran ,
× RELATED இந்தியன் 2 வருவதால் இந்தியன் ரீ ரிலீசாகிறது