×

சுந்தர் பிச்சையுடன் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்திப்பு

வாஷிங்டன்: கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சையுடன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்தித்து பேசினார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவன தலைமையகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

The post சுந்தர் பிச்சையுடன் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Ashwini Vaishnav ,Sundar Pichai ,Washington ,Union ,Google ,CEO ,America ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…