×

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப்பிறகு 5 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப்பிறகு 5 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. சோதனையின்போது ஆயுதங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட பல பொருட்களை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

The post தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்குப்பிறகு 5 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : National Intelligence Agency ,Tamil Nadu ,Chennai ,National Investigation Agency ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?