×

சென்னை அரும்பாக்கத்தில் சந்தோஷ்குமார் என்ற போலி மருத்துவர் கைது: போலீசார் விசாரணை

சென்னை: போலியான மருத்துவ சான்றிதழ்களை அரும்பாக்கம் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வந்த போது, போலீசாருக்கு தகவல் தெரியவந்த நிலையில், சந்தோஷ்குமார் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post சென்னை அரும்பாக்கத்தில் சந்தோஷ்குமார் என்ற போலி மருத்துவர் கைது: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Santhosh Kumar ,Arumbakkam, Chennai ,Chennai ,Arumbakkam Medical Council ,
× RELATED வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை