×

பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவியையும் அரசு செய்து தரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவியையும் அரசு செய்து தரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து என்று பல நிகழ்ச்சியில் நான் கூறி வருகிறேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post பிளஸ் 2 தேர்வில் 600 மதிப்பெண் பெற்ற நந்தினியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவியையும் அரசு செய்து தரும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.

Tags : Nandini ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,MK Stalin ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...