×

இந்தியா – இஸ்ரேல் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

டெல்லி: இந்தியா – இஸ்ரேல் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மத்திய ஜல்சக்திதுறை அமைச்சர் கஜேந்திர சிங் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

The post இந்தியா – இஸ்ரேல் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : India ,Israel ,Delhi ,Central Jalsakhdir ,Minister ,Kajendra Singh ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் இஸ்ரேல், பாலஸ்தீன போரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்