×

கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு: ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்பு, என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் சந்திப்பு 2 அமாவாசைகள் ஒன்று சேர்வதாகும், டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தது சந்தர்ப்பவாதம் என்று ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

The post கவுண்டமணி, செந்தில் சந்திப்பு போன்றது ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு: ஜெயக்குமார் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Goundamani ,Senthil ,OPS ,TTV Junction ,Jayakumar ,Chennai ,O. Panneerselvam ,DTV Dinakaran ,minister ,DTV ,Dinakaran ,
× RELATED இந்தியன் 2 வருவதால் இந்தியன் ரீ ரிலீசாகிறது