×

சசிகலாவை விரைவில் சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமாரின் விமர்சனத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் கூறினார்.

The post சசிகலாவை விரைவில் சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sasikala ,O. Panneerselvam ,Chennai ,Former ,Chief Minister ,RP ,Udayakumar ,
× RELATED சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலை...