×

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவிஇயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு

சென்னை: திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவிஇயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்து கடவுள்களான ராமர், சீதா, அனுமனை இழிவுபடுத்தும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. ஏப்.30ல் சென்னை ராஜரத்தினம் அரங்கில் அபிராமபுரம் முத்தமிழ்பேரவை நிகழ்ச்சியில் அவதூறாகபேசியதாக புகார் அளித்துள்ளனர்.

The post திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவிஇயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Ba Ranjith ,CHENNAI ,Ba ,Hindu… ,Vimithya Chikappi ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க....