×

ஜப்பானைச் சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை : ஜப்பானைச் சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் ₨1,891 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்க்க வழிவகுக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

The post ஜப்பானைச் சேர்ந்த MITSUBISHI ELECTRIC நிறுவனத்துடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : MoU ,MITSUBISHI ,Japan ,Chennai ,Tamil Nadu ,MITSUBISHI ELECTRIC ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் வினோத திருவிழா… குழந்தைகளை...