×

தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய, 10 இடங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை!

சென்னை : தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய, 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருகின்றனர். சென்னை, மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய, 10 இடங்களில் என்.ஐ.ஏ. திடீர் சோதனை! appeared first on Dinakaran.

Tags : Popular Front of India Organisation ,Tamil Nadu, NSW ,Chennai ,Popular Front of India Organization ,Tamil Nadu ,NSW ,GI PA ,NY ,Dinakaran ,
× RELATED சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு...