×

கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் படகின் உரிமையாளர் கைது

மலப்புரம்: மலப்புரம் தூவல் தீரம் பகுதியில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலோர பகுதியான தனூர் என்ற இடத்தில் படகின் உரிமையாளர் நாசரை கேரளா காவல்துறையினர் கைது செய்தனர்.

The post கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த சம்பவத்தில் படகின் உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala ,Malappuram ,Malappuram Dupal Thiram ,Dinakaran ,
× RELATED வருமானவரித்துறை சோதனையில் அம்பலம்...